சாதாரண விவேகம் மற்றும் மனப்பக்குவமுடைமய எந்தவொரு நபரும் தீங்கு அவ்வாறாக மிகச்சிறியதாக இருக்கும்போது எந்தவொரு தீங்கை குறை கூறமாட்டார்களோ அத்தகைய தீங்கை அது விளைவிக்கிறது அல்லது அது விளைவிப்பதற்கு எண்ணப்பட்டது, அல்லது அது அநேகமாக விளைவிக்கும் என தெரிந்தே புரியப்பட்ட காரணத்தால் ஒரு குற்றமாகாது.