சித்தசுவாதீனமற்ற நிலையில் தான் செய்வது என்னவென்று புரிந்துகொள்ள முடியாத நிலையில் ஒருவர் புரியும் செயல் குற்றமாகாது.