தன்னுடைய நடவடிக்கைகளின் காரண காரியங்களை புரிந்து கொள்ளக் கூடிய அளவுக்கு அறிவு முதிர்ச்சி பெறாத 7 வயதுக்கு மேல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் செய்வதை குற்றம் என்று கொள்ள முடியாது.
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 83 (IPC Section 83 in Tamil)