இந்திய தண்டனை சட்டம் பிரிவு 66 (IPC Section 66 in Tamil)
ஒரு அபராதத்தை செலுத்தத் தவறியதற்காக, குற்றம் புரிந்தவருக்கு நீதிமன்றம் எந்த சிறைத்தண்டனையை விதிக்கிறதோ, அந்த சிறைத்தண்டனையானது, அக்குற்றத்திற்காக எந்த வகையிலான தண்டனைவிதிக்கப்பட்டிருக்கலாமோ அந்த ஏதாவதொரு வகையில் இருக்கலாம்.