இந்திய தண்டனை சட்டம் பிரிவு 63 (IPC Section 63 in Tamil)
எந்தத்தொகைக்கு ஒரு அபராதம் நீட்டிக்கப்படலாம் என்று வெளிப்படுத்தப்படாமல் இருக்கும்போது எந்த அபராதத் தொகைக்கு குற்றம் புரிந்தவர் உள்ளாக வேண்டுமோ அத்தொகை வரம்பற்றதாக இருக்கிறது. ஆனால் மிகுதியானதாக இருக்கக்கூடாது.