இச்சட்டத்தில் உள்ளது எதுவும், இந்திய அரசாங்கத்தின் பணியில் இருக்கும் அலுவலர்கள், தரைப்படை வீரர்கள், கப்பற்படை வீரர்கள், அல்லது விமானப் படை வீரர்களின் கிளர்ச்சி மற்றும் விட்டோடுதலை தண்டிப்பதற்கான ஏதாவது ஒரு சட்டத்தின் ஷரத்துகளை அல்லது ஏதாவதொரு சிறப்பு அல்லது பிராந்திய சட்டத்தின் ஷரத்துகளை பாதிக்காது.