தண்டனை கால அளவுகளின் பகுதிகளைக் கணக்கிடுகையில், ஆயுள் சிறைத்தண்டனை என்பதை இருபது வருடங்களுக்கான சிறைத்தண்டனைக்குச் சமமாக எடுத்துக் கொள்ளப்படவேண்டும்.