மரண தண்டனை விதிக்கப்பட வேண்டிய ஒவ்வொரு நேர்விலும், உரிய அரசாங்கம், குற்றம் புரிந்தவரின் சம்மதமின்றி, அத்தண்டனையை இச்சட்டத்தில் வகை செய்யப்படடுள்ள ஏதாவதொரு பிற தண்டனையாகக் குறைக்கலாம்.