இந்திய தண்டனை சட்டம் பிரிவு 52 (IPC Section 52 in Tamil)
அக்கறையுடனும், கருத்துடனும் செய்யக்கூடாத எதையும் நல்லெண்ணத்துடன் செய்யப்பட்டதாக கொள்ள முடியாது. அதே போல அக்கறையுடனும் கருத்துடனும் பரிசீலித்து நம்பிக்கைக்கு உரியதாக கொள்ள தகாதவற்றை நல்லெண்ணத்துடன் செய்ததாக கூற முடியாது.