“சத்திய பிரமாணம்” என்ற வார்த்தையானது ஒரு சத்தியப் பிரமாணத்திற்காக சட்டத்தினால் பதிலீடு செய்யப்பட்ட ஒரு உளமார்ந்த உறுதிமொழியை மற்றும் ஒரு நீதிபரிபாலன நீதிமன்றத்தில் அல்லது அவ்வாறு இல்லாமல், ஒருபொது பணியாளாpன் முன்பு செய்யப்பட அல்லது நிரூபண நோக்கத்திற்காக பயன்படுத்தப்படவேண்டி செய்யப்பட்டத்தினால் தேவைப்படும் அல்லது அதிகாரமளிக்கப்பட்ட ஏதாவதொரு சாற்றுரையையும் உள்ளடக்குகிறது.