“சட்டப்பிரிவு“ என்ற வார்த்தையானது, இச்சட்டத்தின் ஒரு அத்தியாத்தில் எந்தப் பகுதி முன் சேர்ப்பு இலக்க எண்களால் வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ளதோ, அந்த பகுதிகளின் ஒன்றைக் குறிக்கிறது.