(i) இந்தியாவுக்கு உள்ளும், புறமும் உள்ள இந்திய குடிமக்கள் செய்யும் குற்றங்களுக்கும்.
(ii) இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள கப்பல் அல்லது விமானத்தில் செய்யப்பட்ட குற்றங்களுக்கும், இந்த சட்டத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளவை பொருத்தமாக இருக்கும்.
விளக்கம்:
இந்தியாவில் தண்டனை பெறத்தக்க குற்றத்தை இந்தியாவுக்கு வெளியே செய்தாலும் குற்றமாகும்.
உதாரணம்:
இந்திய குடிமகனாக கோபால், உகந்தா நாட்டில் ஒரு கொலையைச் செய்கிறான். இந்தியாவில் எங்கே இருந்தாலும் அங்கேயே அந்த கொலை குற்றத்துக்கான அவனை விசாரித்து தண்டிக்கலாம்.