இந்திய தண்டனை சட்டம் பிரிவு 49 (IPC Section 49 in Tamil)
எங்கெல்லாம் “வருடம்” என்ற வார்த்தை அல்pலது “மாதம்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதோ, அங்கெல்லாம் வருடம் அல்லது மாதம் என்பத ஆங்கில நாட்காட்டியின்படி கணக்கிடப்படவேண்டும் என்று புரிந்துகொள்ளப்படவேண்டும்.