சூரிய உதயத்திற்கு முன் அல்லது சூரிய அஸ்தமனத்திற்குப்பின் நடைபெறும் வலிந்து வீடு புகுதலை இரவில் வலிந்து வீடு புகுதல் என்று கொள்ளப்படும்.