“சட்டவிரோதமான” என்ற வார்த்தையானது, ஒரு குற்றமாகிற அல்லது சட்டத்தால் தடை செய்யப்பட்ட அல்லது ஒரு உரிமையியல் நடவடிக்கைக்கு காரணத்தை ஏற்படுத்துகிற ஒவ்வொன்றிற்கும் பொருந்துகிறது. மற்றும் ஒரு நபர் எதையெல்லாம் செய்யாமல் விட்டுவிடுவது அது அவருக்கு சட்டவிரோதமாகுமோ அதை அவர் “சட்டப்படி செய்யக் கடமைப்பட்டவர்” என கூறப்படுவார்.