தீயிட்டு அல்லது வெடி மருந்துப் பொருட்களால், நூறு ரூபாய் அல்லது அதற்கு மேலும் மதிப்புள்ள ஒரு சொத்தை அல்லது பத்து ரூபாய் அல்லது அதற்கும் மேலும் மதிப்புள்ள அறுவடையாக்கத்தக்க பொருளை அளித்தால் அந்தக் குற்றம் புரிந்த நபருக்கு 7 ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.