இந்திய தண்டனை சட்டம் பிரிவு 402 (IPC Section 402 in Tamil)
இந்தச் சட்டம் அமலாக்கப்பட்ட பிறகு கூட்டுக் கொள்ளையடிப்பதற்கென 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடி இருக்கும் கூட்டத்தில் ஒருவராக இருப்பவருக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவலுடன் அபராதமும் சேர்த்துத் தண்டனையாக விதிக்கப்படும்.