ஒரு குற்ற செயலை கூட்டு நோக்கோடு புரியும்போது ஒவ்வொருவரும் தன்னந்தனியாக அந்த குற்றத்தை புரிந்தவராகவே கருதப்படும்.