“ஒரு உயில்” என்ற வார்த்தைகளானது, சொத்தை விருப்பப்படி அளித்தலைத் தெரிவிக்கும் ஏதாவதொரு ஆவணத்தைக் குறிக்கிறது.