ஒருவன் மற்றொருவனுக்கு அநியாய இலாபம் அடைவதற்கும் அல்லது அநியாய நஷ்டம் ஏற்படுத்துவதற்கும் உள்கருத்துடன் ஒரு காரியம் அவன் நேர்மையின்றி கார்யம் புரிவதாக கொள்ளப்படும்.