இந்திய தண்டனை சட்டம் பிரிவு 22 (IPC Section 22 in Tamil)
பூமியும், பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள பொருட்களையும் அல்லது நிரந்தரமாக பூமியுடன் இணைக்கப்பட்டுள்ள பொருட்களுடன் பிணைக்கப்பட்ட பொருட்களையும் தவிர மற்ற எல்லா பொருட்களும் அசையும் பொருட்கள் என்று சொல்லப்படும்.