நீதி பூர்வமாக செயல்படும் அதிகாரம் பெற்ற ஒரு நீதிபதி அல்லது நீதிபதிகளை கொண்ட ஒரு குழு நீதி பூர்வமாக செயல்படும் போது அதனை நீதி மன்றம் என்று குறிப்பிடுகிறோம்.