இந்தியத் தண்டனைச் சட்ட தொகுப்பு என்று இந்தச் சட்டம் அழைக்கப்படும். ஜம்மு, காஷ்மீர் பிரிவுகள் நீங்கலாக உள்ள இந்தியா முழுமைக்கும் இந்த சட்டத்துக்கு வரம்பு உண்டு.