நீதிபதி பதவியில் இருப்போர், உரிமை இயல், அல்லது குற்ற இயல் நடவடிக்கைகளில் ஒரு தெளிவான தீர்ப்பினை உரைக்கும் அதிகாரம் பெற்றவர். இந்த சொல் தனி நபரையும் குறிக்கலாம். ஒரு குழுவையும் குறிக்கலாம்.