பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பொது இடத்தில் சண்டை பிடிப்பதும் வசை பாடுவதும் குற்றமாகும். சச்சரவுஇரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், ஒரு பொது இடத்தில் புரியும் சண்டையால் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும்போது, அவர்கள் "ஒரு சச்சரவைப் புரிந்ததாகக்" கூறப்படுவார்கள்.