அரசு ஊழியர்- (Servant of Government) என்ற சொல் அரசாங்கத்தால் அல்லது அரசாங்க அதிகாரத்தால் இந்தியாவில் பணி புரிந்து கொண்டிருப்பவரையும், நியமிக்கப்பட்டுள்ளவரையும் குறிக்கும்.