சட்ட விரோதமான கூட்டம் தனது பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு வன்முறைச் செயல்களில் ஈடுபடும்பொழுது அந்தக் கூட்டம் கலகம் செய்வதாகக் கொள்ளப்படும். கலகம்ஒரு சட்டவிரோதமான கும்பலின் பொதுவான நோக்கத்தை நிறைவேற்றுவதில் அத்தகைய கும்பலால், அல்லது அதனிலுள்ள யாரேனும் ஒரு உறுப்பினரால் பலப் பிரயோகம் அல்லது வன்முறை பயன்படுத்தப்படும்போதெல்லாம், அத்தகைய கும்பலின் ஒவ்வொரு உறுப்பினரும் கலகக் குற்றத்திற்கு குற்றவாளியாகிறார்.