அத்தகைய சட்ட விரோதமான கூட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேற்படாத சிறைக்காவலுடன் கூடிய அபராதம் தண்டனையாக விதிக்கப்படும். தண்டனைஒரு சட்டவிரோதமான கும்பலின் ஒரு உறுப்பினராக இருக்கின்ற எவரேனும், ஆறு மாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.