தரைப்படை சட்டம், தரைப்படை சட்டம், 1950(46/1950) அல்லது கடற்படை ஒழுங்குமுறைச் சட்டம், இந்திய கடற்படை(ஒழுங்குமுறைச்) சட்டம், 1934(34/1934) விமானப்படைச் சட்டம், விமானப்படைச் சட்டம், 1950(45/1950), ஆகியவற்றிற்கு உட்பட்ட எந்த நபரும், இந்த அத்தியாயத்தில் பொருள் வரையறுக்கப்பட்டுள்ள குற்றங்களில் ஏதாவதொன்றிற்காக, இச்சட்டத்தின்கீழ் தண்டனைக்கு உள்ளாகமாட்டார்.