எவரேனும் இந்திய அரசாங்கத்தின் தரைப்படை, கடற்படை அல்லது விமானப்படையில் யாரேனும் ஒரு அலுவலர், தரைப் படைவீரர் கடற்படை வீரர் அல்லது விமானப்படை வீரரின் பணியை விட்டோடுதலைத் தூண்டினால், இரண்டு வருடங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவொதொரு வகையிலான சிறைத் தண்டனையுடன் அல்லது அபராதத்துடன் அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.