எவரேனும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போர் தொடுத்தால் அல்லது அத்தகைய போரைத் தொடுப்பதற்கு முயன்றால் அல்லது அத்தகையப் போரை தொடுப்பதற்கு தூண்டினால் மரண தண்டனை அல்லது ஆயுள் சிறைத்தண்டனையுடன் தண்டிக்கப்பட வேண்டும்.மற்றும் அபாரதத்திற்கு உள்ளாக்கப்படவும் வேண்டும்.
எடுத்துக்காட்டு
A என்பவர் இந்திய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு புரட்சியில் சேர்கிறார்.இச்சட்டப்பிரிவில் பொருள் வரையறுக்கப்பட்ட குற்றத்தைப் புரிந்திருக்கிறார்.