ஆண்- (Man) என்ற சொல் ஆண்களில் எல்லா வயதினரையும் -பெண்- (Woman) என்ற சொல் பெண்களில் எல்லா வயதினரையும் வயது வித்தியாசமின்றிக் குறிக்கும்.